தினமும் மூன்று நேரம் பண்டிகை!
அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது. அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக. அதை உங்கள் தலைமுறை தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். - யாத்திராகமம் 12:14
இஸ்ரவேலருக்கு பஸ்கா பண்டிகையை வருடத்துக்கு ஒருமுறை கொண்டாக கட்டளை கொடுக்கப்பட்டது. அதற்கு சமமான இயேசு நியமித்த திருவிருந்தை வாரம் ஒருமுறை ஏற்படுத்தினார்கள். ஆனால் இயேசுவோ "இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்" என்றார். எப்போதெல்லாம் முடியுமோ / அடிக்கடி என்று இதற்கு நான் அர்த்தம் வைத்திருக்கிறேன். சாப்பிடும்போதெல்லாம், பானம் குடிக்கும் போதெல்லாம் இயேசுவின் தியாக பலியையும் ஆன்மீக ஆகாரத்தையும் பற்றி நினைக்கலாமே. பஸ்கா பண்டிகை இயேசுவின் சிலுவை மரணத்தில் அர்த்தமும் முழுமையும் பெற்றது.இந்த வாரத்தில் இரண்டு தடவைகள் நற்கருணை ஆராதனைகளில் பங்குபெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
Daily Celebration!
"This is a day you are to commemorate; for the generations to come you shall celebrate it as a festival to the Lord--a lasting ordinance." - Exodus
God made the annual celebration of Passover a lasting ordinance for the Israelites. The early Christians made communion a weekly celebration. But
1 comment:
thankz anna.. for the daily devotions.. you really reassure me a lot.. i dint check them for de past 3 days... but then, am happy when i read them! thanks for all the time you spent writing the blog :)
Post a Comment