Saturday, August 16, 2008

Our Family is too small!

நம் குடும்பம் ரொம்ப சிறிசு!

 

ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால் ... யாத்திராகமம் 12:4

 

உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியை நாமே வைத்துக்கொள்ளும் அளவுக்கு நம் குடும்பம் பெரியதல்ல. பிறருடன் (பக்கத்து வீட்டாருடன்) பகிர்ந்து கொள்வது தான் நல்லது.

 

Our family is too small to keep the lamb!

 

"If any household is too small for a whole lamb, they must share one with their nearest neighbor..." - Exodus 12:4 (NIV) 

 

Our Christian household is too small for the lamb that takes the sin of the World- Let us share the lamb with our neighbors.

No comments: