இதோ அடியேன் வேறு யாரையாவது அனுப்பும்.
கடவுள் நம்மை அவர் பணிக்காக அழைக்கும் போது நாம் பல கேள்விகள், சாக்குப் போக்குகள் கொடுக்கிறோம். ஆனால் அவர் பல அற்புத அடையாளங்களையும் வாக்குத்தத்தங்களையும் தருகிறார். அவர் நம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டால்... நம் பலவீனங்கள் எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தாண்டி நம்மை அவர் வழியில் இழுத்துக் கொள்வார்.
1.உங்கள் மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?
மோசே: நான் எம்மாத்திரம்? (
கடவுள்: நான் உன்னோடே இருப்பேன் (3:12)
2.அனுப்பினவர் மேல் முழு நம்பிக்கை இல்லையா? கேட்பவர்கள் பதில் எப்படி இருக்குமோ என்ற பயமா?
மோசே: அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால் நான் அவர்களுக்கு என்ன சொல்வேன்? (
கடவுள்: இருக்கிறவராகவே இருக்கிறேன்" அனுப்பினார் என்று சொல். (3:14). அவர்கள் உனக்குச் செவி கொடுப்பார்கள் (3:18)
3.கேட்பவர்கள் நம்பாவிட்டால், கேட்காவிட்டால்?
மோசே: அவர்கள் என்னை நம்பார்கள், என் வாக்குக்குச் செவிகொடார்கள். (4:1)
கடவுள்: முந்தின அடையாளத்தை (கோல் பாம்பாகி, திரும்பவும் கோலாகுதல்) அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் (மோசேயின் கை வெண்குஷ்டமாகி மீண்டும் சரியாகுதல்) கண்டு நம்புவார்கள். இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக. நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையில் இரத்தமாகும். (4:8,9)
4.திறமை இல்லை? குறைவு?குறைகள்?
மோசே: ஆண்டவரே நான் வாக்கு வல்லவன் அல்ல. நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன்.(
கடவுள்: நீ போ. நான் உன் வாயோடே இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குப் போதிப்பேன். (4:12)
5. இன்னும் போக மனமில்லை?
மோசே: நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும். (4:13)
கடவுள்: நான் உன் வாயிலும் அவன் (ஆரோன்) வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன். (4:15)
இந்த உரையாடல் உங்களுக்கு கடவுளுக்கும் நடுவே நடந்த / நடக்கிற உரையாடல்களை நினைவுபடுத்துகிறதா? நல்லா தெரிஞ்சுக்கோங்க, கடைசியில ஜெயிக்கறது கடவுள் தான்.
Here I Am Lord, Send somebody!
When we do not have interest in doing God's work we give many excuses like
But when God wants us to do that He gives us many signs and promises.
1. Low self esteem? No self Confidence?
God : "I will be with you. (
2. Not sure about the sender? Doubt about the Receivers' response?
God: This is what you are to say to the Israelites: 'I am has sent me to you.' " (
"The elders of
3.Fear of rejection?
God: "If they do not believe you or pay attention to the first miraculous sign (staff turning into a snake and vice versa), they may believe the second. (
4. No or Low Skill? / Defective skills?
God: "Now go; I will help you speak and will teach you what to say." (
5. No excuses left but still don't want to Go?
God: "What about your brother,
Sounds familiar with your own arguments and excuses to God? Listen carefully, God gives you signs and promises. Still don't want to go? Take it from
No comments:
Post a Comment