Thursday, August 14, 2008

Recycling!

வெட்டி சந்திப்புகள்.

 

நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய்... 6:10; 7:15; 8:1; 8:20 ; 9:1; 9:8; 9:13; 10:1.

 

மாபெரும் பணியை நிறைவேற்றுவதற்கு முன்பு, கடவுள் மோசேயை கடின இருதயமுள்ள பார்வோனிடத்தில் நேரத்தை வீணாக்கும் சந்திப்புகளுக்காக திரும்பத் திரும்ப அனுப்புகிறார். ஆனால் அந்த ஒவ்வொரு (வீணாகத் தோன்றும்) சந்திப்பும் :

-பார்வோனின் மனம் இன்னும் கடினமாவதற்கும்.

-கடவுளின் பெயர் இன்னும் புகழப்படுவதற்கும் ஒவ்வொரு படி உயர்வாக இருந்தது.

 

தலைவனின் பொறுமை, கீழ்ப்படிதல் மற்றும் உண்மை ஆகியவையே மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகளின் மனிதப் பகுதிக்கான முக்கிய உள்ளடக்கங்களாகும்.

 

புளித்துப் போன சாதா வேலைகளால் அலுத்துப் போயிருக்கிறீர்களா? கடின இருதயமுள்ள மனிதர்களை சந்தித்து சந்தித்து நொந்து போயிருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். கடவுளின் திட்டங்களில் எதுவுமே வீணாகப் போகாது.

 

 

Recycling!

 

"Go to Pharaoh."  - Exodus 6:10; 7:15; 8:1; 8:20 (confront); 9:1; 9:8(in Pharaoh's presence); 9:13(confront); 10:1.

 

Before accomplishing the great task, God repeatedly sent Moses to the seemingly useless meetings with unyielding Pharaoh. But every meeting contributed to the great cause for which God called Moses. Every one of those meetings added something to:

- the hardening of Pharaoh's heart.

- more glory to God.

 

The patience, obedience and faithfulness of the leader are the vital ingredients of the human side of the great things.

Tired of repeated mundane deeds and meetings with impossible people?

Take heart... nothing is a waste in God's plans.

1 comment:

Nitecrawl3r said...

hi anna!! thanks for the blog! :)