Monday, August 11, 2008

Some times I am leader, some times a helper!

சில நேரங்களில் நான் தலைவன், சில சூழ்நிலைகளில் தொண்டன்.

 

கர்த்தர் ஆரோனை நோக்கி, "நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டு போ" என்றார்.

 

* எனக்குக் கடவுள் கொடுத்த ஒரு பணியில் எனது ஆரோன் யார்?

 

* அடுத்த பணியில் எனது மோசே யார்?

 

* கடவுள் என்னை ஆரோனின் பணியைச் செய்யச் சொல்லும் போது (உதவுதல், உற்சாகப்படுத்துதல்) மோசேயின் பதவியைப் (தலைவர்)பிடித்துக் கொண்டு பிடிவாதம் பிடிக்கிறேனா?

 

* மோசேயைப் போல என்னைத் தலைமை தாங்கிப் போகச் சொல்லும்போது ஆரோனைப் போல என்னை நானே மட்டுப்படுத்திக் கொள்கிறேனா?

 

* எந்த வழிகளில் நான் வனாந்தரத்துக்குப் போய் வளர்ந்துவரும் ஒரு தலைவனைப் பார்த்து அவனு(ளு)க்கு உதவி செய்து உற்சாகப்படுத்த முடியும்?

 

* எந்த வழிகளில் என்னை உற்சாகப்படுத்த வந்துகொண்டிருக்கும் உதவியாளனுக்காகக் காத்திருக்க முடியும்?

 

 

The Lord said to Aaron "Go into the Desert to meet Moses" – Exodus 4:27

 

* Am I playing Moses' role in one mission and Aaron's role in other Mission?

*In a particular Mission God has given me, who is my Aaron?

* Who is my Moses in another mission?

* Am I holding on tight to my favorite role? Like holding on to Moses' (Leader's) position when  God wants me to function as Aaron (a helper, Co-worker) ? Or limiting myself as a helper and hesitant to take the position of leading when God gives me one?

 

* In which ways I can go to the desert to join an emerging leader?

* In which ways I can wait for an encourager and a co-worker?

 

No comments: