Unfinished Pyramids
Then the Lord said to Moses, "Why are you crying out to me? Tell the Israelites to move on. Raise your staff and stretch out your hand over the sea to divide the water so that the Israelites can go through the sea on dry ground. I will harden the hearts of the Egyptians so that they will go in after them. And I will gain glory through Pharaoh and all his army, through his chariots and his horsemen. - Exodus 14:15-17 (NIV)
The triangle of the successful leadership has three equally important sides:
1. Crying out to God
2. Making people move
3. Doing his/her part
This triangle though it is two dimensional is the basis for all the towers and spires.
Now we know the reasons for the unfinished spires, towers and pyramids in Christianity. It is not only the matter of Towers. The miraculous power of God, the liberation of people (Leaders included) and the glory of God all are at stake. I want all of us to build our own towers, not necessarily a high one, but a balanced complete one.
மொட்டைக் கோபுரங்கள்
நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப்போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின் மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்து போவார்கள்... எகிப்தியர் உங்களைப் பின் தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும்...அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.
- யாத்திராகமம் 14:15-17
தலைவனின் மூன்று முக்கிய வேலைகள் :
1. கடவுளிடம் முறையிடுதல்
2. மக்களை செயல்படச் சொல்லுதல்
3. தான் செயல்படுதல்
இந்த முக்கோணம் இரண்டு பரிமாணத்தில் இருந்தாலும் இது தான் நிஜக் கோபுரங்களுக்கு அடிப்படையாகும்.
முறையிடுகிறது என்ன?
கடவுளிடம் பேசுகிறது மட்டும் போதாது மக்களும் தானும் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் இப்படிக் கடவுள் சொல்லியிருப்பார். ஆனால் முறையிட்டதால் தானே அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைக் கடவுள் சொன்னார்?
முறையிடுதல் செயல்படுதலுக்கு முந்திய படி என்று சொல்லலாம்.
இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் தவறும் தலைவன் மக்களின் விடுதலைப்பயணத்தில் தனது விடுதலைப்பயணத்தில், ஒரு அற்புதம் நடப்பதற்குத் தடையாக இருக்கிறான். எல்லாவற்றுக்கும் மேல் கடவுள் மகிமைப்படுவதற்கு தடையாக இருக்கிறார்.
ஜெபமும், மக்களை உற்சாகப்படுத்துவதுவும், தான் செயல்படுவதும் தலைவனின் முக்கோணக் கோபுரத்தின் மூன்று பக்கங்கள். அனேக மொட்டைக்கோபுரங்களுக்குக் காரணங்களைத் தெரிந்த நாம் சின்னதாக இருந்தாலும் சரியான கோபுரங்களைக் கட்டுவோம்.
Friday, August 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment