Saturday, August 16, 2008

Raised for a purpose!



நோக்கத்திற்காக நிலைநிறுத்தப்படுதல்!

 

என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்துவேன். - யாத்திராகமம் 9:16

கடவுள் பார்வோனை நிலை நிறுத்த (உயர்த்துதல் என்று ஆங்கில வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது) ஒரு நோக்கம் இருந்தது. அது பார்வோனை அழித்து அதன் மூலம் கடவுளின் சக்தியைக் காட்டவும் உலகமெங்கும் அவரது புகழ் பரவவும்.

 

கிறிஸ்தவர்களில் பலர் உயர்த்தப்பட வேண்டும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் எந்த நோக்கத்திற்காக என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. பார்வோனைப் போல உயர்ந்த நிலைக்கு வந்து கடைசியில் அழிக்கப்பட்டு ஒரு மோசமான உதாரணமாக இருப்பதுவா? அல்லது அடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலரைப் போல கடவுளின் ஜனங்கள் என்று சொல்லப்படும் சாட்சிகளாக வாழ்வதா?

 

பதவியும் அதிகாரமும் கிறிஸ்தவர்களைக் கூட ஊழல் பேர்வழிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. நாம் ஜாக்கிரதையாக இருப்போம்.

 

Raised for a purpose.

 

"But I have raised you up for this very purpose, that I might show you my power and that my name might be proclaimed in all the earth." Exodus 9:16 (NIV) 

 

God raised Pharaoh for a purpose - to show God's power. The climax was known to God, Moses and Pharaoh himself was told about the end. God had raised Pharaoh for His purpose. Ultimately Pharaoh will die defeated.

 

When we are raised, we should think about the purpose for which we are being raised by God. To become a history – a testimony for God

No comments: