The Name that heals.
"If you listen carefully to the voice of the Lord your God and do what is right in his eyes, if you pay attention to his commands and keep all his decrees, I will not bring on you any of the diseases I brought on the Egyptians, for I am the Lord, who heals you." - Exodus 15:26 (NIV)
The people walked three days without water. The bitter water turned into sweet drinking water because of a miracle wood. Then God made that decree. If they behaved properly God would keep them from diseases. And God gave a promise which is one of His names - “I am the Lord who heals you.”
Now, here is a problem:
* Many good people who follow God’s commands are suffering from diseases.
* Many who don’t believe in God and live a wild life seem to have good health.
The promises and the promise giver never change. (“I am the Lord who heals you.”) But the situations seem to change.
If we keep the commands of God sincerely, most of the stress related and sin related diseases won’t come near us. Our system will have a good resistance to diseases. Even if we get any disease because of the fallen nature of this world, God heals us through or without medicine. Ultimately the real healing is the transformation of the body which enters the heavenly Canaan – the Promised Land for us.
சுகமளிக்கும் பெயர்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நான் உன் பரிகாரியாகிய கர்த்தர். - யாத்திராகமம் 15:26
மூன்று நாட்கள் குடிநீர் இல்லாமல் நடந்த மக்களுக்கு கசப்பான தண்ணீர் கிடைத்தது. ஆனால் கடவுள் தண்ணீரை இனிமையாக மாற்றிய பின் ஒரு ஒப்பந்தம் செய்கிறார். கடவுளின் கட்டளைகளைக் கைக்கொண்டால் வியாதிகள் வருவதில்லை. தனது பெயரும் வாக்குத்தத்தமுமாக ஒன்றைச் சொல்கிறார் கடவுள் "நானே உன் பரிகாரியாகிய (சுகமாக்குகிற) கர்த்தர்."
இன்றைய சூழலில் இங்கே ஒரு பிரச்சனை இருக்கிறது:
* கடவுள் பயமுள்ள பலர் வியாதிகளுடன் இருக்கிறார்கள்
* கடவுள் பயமற்ற பலர் வியாதிகள் இல்லாமல் வாழ்வது போல் தெரிகிறது.
கடவுளும் அவரது வாக்குத்தத்தமும் மாறாதவைகள்.
நாம் தான் மாறிக்கொண்டிருக்கிறோம்.
கடவுள் பயம் உண்மையில் இருந்தால் பாவத்தால் வருகிற வியாதிகளும், மன அழுத்தங்களால் வரும் வியாதிகளும் நம்மை நெருங்காது. மற்ற வியாதிகளையும் மருந்துகள் மூலமாகவோ மருந்துகள் இல்லாமலோ சுகமாக்க அவரால் முடியும். ஆனாலும் உண்மையான சுகமாக்குதல் என்பது இந்த விழுந்து போன நிலையிலிருக்கும் உலகத்திலிருந்து பரம கானானுக்குள் போகும்போது நமக்குக் கிடைக்கும் மறுரூப உடல் தான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment