Monday, July 21, 2008

spirituality is a part of personality

there is no personality without spirituality. so personality development
is incomplete without spirituality. This has nothing to do with religion.
though religion has and claims to have spirituality, spirituality can be
found outside religion. sometimes religion is a problem in enjoying the
spirituality.

Here we will have the timeless principles and experiences about spirituality
that is suitable for us now and for the future.

ஆன்மீகம் என்பது மனிதனின் ஆள்தத்துவத்தின் ஒரு அங்கம். மதங்களுக்கும்
ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அதில் அதிக உண்மை
இருந்தாலும், மதங்களைத் தாண்டி ஆன்மீகத்தைக் கண்டு கொள்ளமுடியும்.
மதங்கள் சில நேரங்களில் ஆன்மீகத்தைத் தடை செய்வதுவும் உண்டு.

காலங்களையும் கலாச்சாரங்களையும் தாண்டிய ஆன்மீகம் பற்றிய கோட்பாடுகளையும்
அனுபவங்களையும் இந்தப் பகுதியில் அலசவிருக்கிறோம்.

No comments: